Wednesday, August 27, 2008

வெள்ளை காகிதம்...

குழந்தையாய் பிறந்த பொழுது...
நீ ஒரு வெள்ளை காகிதம்...
அதில்...
அன்னை இயற்றியது பாசம் எனும் அத்தியாயம்...
தந்தை இயற்றியது பாதுகாப்பு எனும் அத்தியாயம்...
ஆசிரியர் இயற்றியது அறிவு எனும் அத்தியாயம்...
நண்பர்கள் இயற்றியது நட்பு எனும் அத்தியாயம்...
கனவன் இயற்றியது காதல் எனும் அத்தியாயம்...
பிள்ளைகள் இயற்றியது நேசம் எனும் அத்தியாயம்...
ஆனால்...
முதுமையில் இறக்கும் பொழுது...
நீ மீண்டும் ஒரு வெள்ளை காகிதம்...
காரணம்...
காலம் எனும் நீரோடையில்...
கரைந்து போனது இந்த எழுத்துக்கள்...

7 comments:

Unknown said...

priya kalakara...Kavidhai supera irukku...u ve become a poet ah???

Ramya Ramani said...

eppa sami priya full time kavithayiniah sooperuu !!

\\முதுமையில் இறக்கும் பொழுது...
நீ மீண்டும் ஒரு வெள்ளை காகிதம்...
காரணம்...
காலம் எனும் நீரோடையில்...
கரைந்து போனது இந்த எழுத்துக்கள்...
\\

Wonderful Priya .
Edhai konduvandhom adahi izhapatharrkku :)

gils said...

kora kaagaz song from aaradhana thaan nyabagam varuthu...lifea ruled page notebooka paakreenga pola :)

@rums:
//Edhai konduvandhom adahi izhapatharrkku :)//

overa krishna sweets sapdreenga nenaikren :)

priyamanaval said...

// gils said...
kora kaagaz song from aaradhana thaan nyabagam varuthu...lifea ruled page notebooka paakreenga pola :)//

நன்றி கில்ஸ்... அந்த பாட்டு வரிகள் நினைவு இல்லை... இன்னொரு முறை கேட்க வேண்டும்...

priyamudanprabu said...

முதுமையில் இறக்கும் பொழுது...
நீ மீண்டும் ஒரு வெள்ளை காகிதம்...
காரணம்...
காலம் எனும் நீரோடையில்...
கரைந்து போனது இந்த எழுத்துக்கள்...//
////////

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்க
வாழ்த்துக்கள்ள்

Divya said...

ரொம்ப நல்லாயிருக்கு ப்ரியா கவிதை!!

Divya said...

\முதுமையில் இறக்கும் பொழுது...
நீ மீண்டும் ஒரு வெள்ளை காகிதம்...
காரணம்...
காலம் எனும் நீரோடையில்...
கரைந்து போனது இந்த எழுத்துக்கள்...\\


மீண்டும் ஒரு முறை படித்தேன் இவ்வரிகளை.....