Friday, January 20, 2012

எனை தொலைத்திருந்தேன்...

எங்கும் தேடினேன் காணவில்லை...
எங்கு தொலைத்தேன் தெரியவில்லை...
என்று தொலைத்தேன் நினைவில்லை...
ஏன் தொலைத்தேன் புரியவில்லை...
எப்படி தொலைத்தேன் விளங்கவில்லை..

பல நாள் கழித்து புரிந்தது...
உனை மறந்திருந்தேன் எனை தொலைத்துவிட்டேன்...
நீ இன்றி நான் இல்லை...
இனி என்றும் உனை மறவேன்...
என் காதலே என் உயிரே என் தமிழே...

Thursday, March 5, 2009

கவிதை என்றால்...

கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன்...
எண்ணக் குவியலா...
உணர்ச்சி மிகுதலா...
இதயத்தின் தேடலா...
உதட்டின் புலம்பலா...
ஆழ்மனதின் கனவா...
அழியாதிருக்கும் நினைவா...
கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன்...
விடை கண்டேன் இதோ...
பி.கு : விடை தந்தமைக்கு நன்றி நிலா அவர்களே...

Wednesday, August 27, 2008

வெள்ளை காகிதம்...

குழந்தையாய் பிறந்த பொழுது...
நீ ஒரு வெள்ளை காகிதம்...
அதில்...
அன்னை இயற்றியது பாசம் எனும் அத்தியாயம்...
தந்தை இயற்றியது பாதுகாப்பு எனும் அத்தியாயம்...
ஆசிரியர் இயற்றியது அறிவு எனும் அத்தியாயம்...
நண்பர்கள் இயற்றியது நட்பு எனும் அத்தியாயம்...
கனவன் இயற்றியது காதல் எனும் அத்தியாயம்...
பிள்ளைகள் இயற்றியது நேசம் எனும் அத்தியாயம்...
ஆனால்...
முதுமையில் இறக்கும் பொழுது...
நீ மீண்டும் ஒரு வெள்ளை காகிதம்...
காரணம்...
காலம் எனும் நீரோடையில்...
கரைந்து போனது இந்த எழுத்துக்கள்...

Monday, August 11, 2008

A for Apple

A for Apple
நாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு

B- http://www.blogger.com/ - Honoring Blogger.com by giving the first place in list... :)
C-http://www.cuil.com/ - New Search Engine
D- http://www.dhingana.com/ - Listen Songs Online
-http://dictionary.reference.com/ - Nice Dictionary
G- http://www.google.com/transliterate/indic/Tamil - I feel it is the Best for Tamil typing
H- http://www.hindu.com/
I-http://www.irctc.co.in/ - Very Important for people who stay away from home... :)
O-http://www.orkut.co.in/
R-http://reader.google.com/ - To keep you updated with your favorites writers creations...
T-http://tamilyrics.wordpress.com/ - Tamil Songs badly need such sites... otherwise you cannot make out the lyrics in many songs... :)
W- http://www.wetpaint.com/ - Nice one for Group sites...

ரம்யா நீ எழுதின சைட் எல்லாம் எழுத கூடாது நினைத்தேன்... இவ்வலோதன் தேறுச்சு... :)...

எனக்கு ப்லாக் உலகத்தில் நிறைய நண்பர்கள் இல்லை... அதுனால என்னகு தெரிஞ்ச இரண்டு நபர்களை அழைக்கிறேன்...

Vishnu - நல்லதொரு நண்பன்... நல்ல எழுத்தாளன்... ஆனால் ஆங்கிலத்தில்... :)
Divya - அறிமுகம் தேவை இல்லை... தமிழ் கதை படிப்பவர்கள் இவர் எழுத்துக்களை படிக்க தவற முடியாது...

Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.

Monday, July 28, 2008

இயற்கையின் பாடம்: துக்கம்...

மன்னன் மறைந்தாலும்...
குடிமகன் இறந்தாலும்...
சூரியனுக்கு துக்கம் ஒரு இரவு தான்...

Thursday, July 24, 2008

நீயும் நானும்...

நான் பிறந்தவுடன் பரிச்சயம் நீ எனக்கு...
நான் கொண்ட தாய்வழி சொந்தம் நீ எனக்கு...
நான் கொண்டாடும் செல்வம் நீ எனக்கு...
நான் போற்றும் செல்லம் நீ எனக்கு...

என் சிந்தனை எல்லாம் உன்னால் தான்...
நீ இல்லாமல் ஒரு சொல்லும் இல்லை எனக்கு தான்...
நீ கொண்ட சொல்லெல்லாம் இருக்கும் இனிக்க இனிக்க தான்...
உன் மீது காதல் கொண்டவர் எண்ணிக்கை எராளம் தான்...

உயிரையும் மெய்யையும் உன்னில் கொண்டிருக்கிறாய் நீ...
என் உயிரிலும் மெயிலும் கலந்திருபாய் நீ...
ஆயுதம்தாங்கி நிற்கிறாய் நீ...
என் என்னங்களை வலுவாக எடுத்துரைக்க உதவும் ஆயுதமும் நீ...

அந்நியர் உன்னை சீர்க்கெடுக்க விடமாட்டேன்...
அந்நியருக்கும் உன் சிறப்பை எடுத்துரைப்பேன்...

இன்றும் என்றும் உன்னை காதலிக்கும் காதலி நான் உன்னக்கு...
தினம் தினம் சீர்மிகு சிந்தனைகளை அறிமுகம் செய்யும் நட்பின் உருவம் நீ எனக்கு...

உன்னை போற்றி எழுத வரம் அளித்த தமிழே...
இன்னும் எழுத வரம் அளிக்க வேண்டுகிறேன் என் அமுதே...

Sunday, July 20, 2008

Child Care Center

I did this Visit some time back... and wrote this write up for the quaterly magazine in our office... And felt I have to publish this in my blog... so that my friends can know about the little angles living amongst us... :)

The visit to the child care center was an unforgettable experience in my life. Initially I had few questions like what am I going to do at the child care center just by visiting there and how useful will it be for the children. But, by the end of the day when I returned from the care center I had the answers for all of those questions.

The children welcomed us as if they know us from a long time. It reminded me of children at our houses who used be hesitant and shy to talk to strangers. I was astonished at the discipline the children posses at this young age. They have their food, clean the plates, fold the mats and keep them aside all by themselves without anyone instructing them. Gosh… this reminded me of mothers who run behind their children just to make them eat one or two spoonful of food. Hat’s off to the care takers who had cultivated such good practices in them.

The children have immense love, affection and high energy that transformed me into a child. We played, danced, painted and lot more. They are very affectionate to each other. They live as one big family and the moment we stepped into their home, they treated us also as one among their family.
All in all I felt that the children there have been blessed with a better life in the Child Care Center.