Thursday, July 24, 2008

நீயும் நானும்...

நான் பிறந்தவுடன் பரிச்சயம் நீ எனக்கு...
நான் கொண்ட தாய்வழி சொந்தம் நீ எனக்கு...
நான் கொண்டாடும் செல்வம் நீ எனக்கு...
நான் போற்றும் செல்லம் நீ எனக்கு...

என் சிந்தனை எல்லாம் உன்னால் தான்...
நீ இல்லாமல் ஒரு சொல்லும் இல்லை எனக்கு தான்...
நீ கொண்ட சொல்லெல்லாம் இருக்கும் இனிக்க இனிக்க தான்...
உன் மீது காதல் கொண்டவர் எண்ணிக்கை எராளம் தான்...

உயிரையும் மெய்யையும் உன்னில் கொண்டிருக்கிறாய் நீ...
என் உயிரிலும் மெயிலும் கலந்திருபாய் நீ...
ஆயுதம்தாங்கி நிற்கிறாய் நீ...
என் என்னங்களை வலுவாக எடுத்துரைக்க உதவும் ஆயுதமும் நீ...

அந்நியர் உன்னை சீர்க்கெடுக்க விடமாட்டேன்...
அந்நியருக்கும் உன் சிறப்பை எடுத்துரைப்பேன்...

இன்றும் என்றும் உன்னை காதலிக்கும் காதலி நான் உன்னக்கு...
தினம் தினம் சீர்மிகு சிந்தனைகளை அறிமுகம் செய்யும் நட்பின் உருவம் நீ எனக்கு...

உன்னை போற்றி எழுத வரம் அளித்த தமிழே...
இன்னும் எழுத வரம் அளிக்க வேண்டுகிறேன் என் அமுதே...

12 comments:

Unknown said...

Good beginning...romba nalla iruku....u r really a tamil phonetic and u r the one who impressed me to become so....

Anonymous said...

So as i thought and said, u are becoming the new uprising tamil poet... keep the work going.. in the near future i believe u can write lyrics like great tamil poet and also become one.. my best wishes..

Ramya Ramani said...

கவுஜ கவுஜ கவுஜ...நடக்கட்டும்:))

\\நீ கொண்ட சொல்லெல்லாம் இருக்கும் இனிக்க இனிக்க தான்...
உன் மீது காதல் கொண்டவர் எண்ணிக்கை எராளம் தான்...
\\

அட்ரா சக்கை:))


\\உயிரையும் மெய்யையும் உன்னில் கொண்டிருக்கிறாய் நீ...
என் உயிரிலும் மெயிலும் கலந்திருபாய் நீ...
ஆயுதம்தாங்கி நிற்கிறாய் நீ...
என் என்னங்களை வலுவாக எடுத்துரைக்க உதவும் ஆயுதமும் நீ...
\\

வார்த்தைகள் அருமை:)))

Totally awesome !!!

Divya said...

வாவ்.........ப்ரியா!!!!!!

கலக்கல்ஸ்.....நீங்க இவ்வளவு அழகா கவிதை எல்லாம் எழுதுவீங்களா??

சூப்பரா எழுதியிருக்கிறீங்க ப்ரியா, அசந்துட்டேன்!!

தொடர்ந்து நிறைய எழுதுங்க.....என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Meena said...

Great work Priya... U have expressed ur thoughts clearly and poetically..
I wish you write more and more...

ஜியா said...

:))) Gud one...

konjam spelling mistakes irukuthu... aduththa thadava oru chinna proof read pannittu publish pannunga :)))

priyamanaval said...

//Good beginning...romba nalla iruku....u r really a tamil phonetic and u r the one who impressed me to become so....//

thanks :)...

priyamanaval said...

// vishnupriyang said...
So as i thought and said, u are becoming the new uprising tamil poet... keep the work going.. in the near future i believe u can write lyrics like great tamil poet and also become one.. my best wishes..//

vishnu thanks for your wishes...

priyamanaval said...

// Ramya Ramani said...
கவுஜ கவுஜ கவுஜ...நடக்கட்டும்:))

\\நீ கொண்ட சொல்லெல்லாம் இருக்கும் இனிக்க இனிக்க தான்...
உன் மீது காதல் கொண்டவர் எண்ணிக்கை எராளம் தான்...
\\

அட்ரா சக்கை:))


\\உயிரையும் மெய்யையும் உன்னில் கொண்டிருக்கிறாய் நீ...
என் உயிரிலும் மெயிலும் கலந்திருபாய் நீ...
ஆயுதம்தாங்கி நிற்கிறாய் நீ...
என் என்னங்களை வலுவாக எடுத்துரைக்க உதவும் ஆயுதமும் நீ...
\\

வார்த்தைகள் அருமை:)))

Totally awesome !!!//

Thanks Ramya...

priyamanaval said...

// Divya said...
வாவ்.........ப்ரியா!!!!!!

கலக்கல்ஸ்.....நீங்க இவ்வளவு அழகா கவிதை எல்லாம் எழுதுவீங்களா??

சூப்பரா எழுதியிருக்கிறீங்க ப்ரியா, அசந்துட்டேன்!!

தொடர்ந்து நிறைய எழுதுங்க.....என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!//

திவ்யா... உங்க கவிதைகளை அனு அனு வாக ரசிப்பவள் நான்... நீங்க என் கவிதைய பாராட்டி இர்ருகீங்க...மிக நன்றி...

priyamanaval said...

// Subhulakshmi said...
Great work Priya... U have expressed ur thoughts clearly and poetically..
I wish you write more and more...//

Thanks...

priyamanaval said...

// ஜி said...
:))) Gud one...

konjam spelling mistakes irukuthu... aduththa thadava oru chinna proof read pannittu publish pannunga :)))//

nichayama ஜி... next time check pannikaren...