Monday, July 28, 2008

இயற்கையின் பாடம்: துக்கம்...

மன்னன் மறைந்தாலும்...
குடிமகன் இறந்தாலும்...
சூரியனுக்கு துக்கம் ஒரு இரவு தான்...

14 comments:

Ramya Ramani said...

நல்ல கருத்து !! Life Goes on :))

gils said...

hmm..moonay varinalum nachunu iruku. first time here :) micha postlamum padichitu varen

priyamanaval said...

// Ramya Ramani said...
நல்ல கருத்து !! Life Goes on :))//

நன்றி ரம்யா...

priyamanaval said...

//gils said...
hmm..moonay varinalum nachunu iruku. first time here :) micha postlamum padichitu varen//

gils...varugaiku nandri... unga comments ku romba nandri...

Divya said...

short & cute !!

மூன்றே வரிகளில்......ஒரு பெரிய கருத்தே சொல்லிட்டீங்க ப்ரியா!!

தொடர்ந்து நிறைய எழுதுங்க ப்ரியா, you have lots of potential!!

Ramya Ramani said...

என்னுடைய பளாகிற்க்கு வந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வேலை வெச்சிருக்கேன் ..என்னான்னு தெரிஞ்சிக்கலாம் :)

CVR said...

Really nice thought!

ஜியா said...

:)))

priyamanaval said...

// CVR said...
Really nice thought!//

CVR வருகைக்கு நன்றி... கமெண்ட் கொடுத்தமைக்கு மிக நன்றி... :)

priyamanaval said...

// ஜி said...
:)))//

இவ்வரிகள் உங்களை புன்னகை பூக்க செய்துள்ளது என்று அறியும் பொழுது மனம் மகிழ்கிறது...

priyamanaval said...

// Divya said...
short & cute !!

மூன்றே வரிகளில்......ஒரு பெரிய கருத்தே சொல்லிட்டீங்க ப்ரியா!!

தொடர்ந்து நிறைய எழுதுங்க ப்ரியா, you have lots of potential!!//

Thanks Divya... ella ungala maari kavingargaloda inspiration dhan...

Vishnu... said...

அருமை !!!...அருமை ...!!!

நிறைய எழுத

வாழ்த்துக்களுடன் ...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

priyamanaval said...

//Vishnu... said...
அருமை !!!...அருமை ...!!!

நிறைய எழுத

வாழ்த்துக்களுடன் ...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு//

வருகைக்கு நன்றி விஷ்ணு... வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

priyamudanprabu said...

மன்னன் மறைந்தாலும்...
குடிமகன் இறந்தாலும்...
சூரியனுக்கு துக்கம் ஒரு இரவு தான்...
///////////

முதல் முறையா படிக்கிறேன்
கலக்க்குறீன்ங்க